ஒருநாள் போட்டியில் அடிக்கப்பட்ட டாப்-5 அதிகபட்ச ரன்கள்!!

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

ஒருநாள் போட்டியில் அடிக்கப்பட்ட டாப்-5 அதிகபட்ச ரன்கள்!!

காலத்திற்கு ஏற்றவாறு கிரிக்கெட் ஆட்டம் மாறிக்கொண்டே வருகிறது. 1975ல் 60 ஓவர்களுடன் துவங்கிய ஒருநாள் போட்டிகள் பின்னர் 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இருந்தும் 300 பந்துகளுக்கு 300+ ரன்கள் அடிப்பது எல்லாம் அடிக்கடி நிகழவில்லை.

வருடத்திற்கு ஒரு சில முறை மட்டுமே நிகழ்ந்து வந்த 300+ ரன் அடிக்கும் காட்சி தற்போது எல்லாம் அடிக்கடி நிகழ்கிறது. பேட்ஸ்மேன்களின் எண்ணமும், வித்யாசமான ஷாட்களின் வரவும் தான் இந்த மாதிரி 300+ ரன்களை எளிதில் உருவாக்கி உள்ளது.

 

5.தென் ஆப்பிரிக்கா 438/9

தென்னாப்பிரிக்கா – 438/9 இது தான் ஒருநாள் கிரிக்கெட்டின் மிகசிறந்த சேஸிங் எனலாம். இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வைத்த வலாற்றில் முதல் 400 ரன்னை சேஸிங் செய்து அசத்தியது தென்னாப்பிரிக்க அணி. அப்படி ஒரு சாதனை புரியும் அணியாக விளங்கியது.

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

Editor:

This website uses cookies.