இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது அதனைத் தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் படித்தது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 21 வயது இளம் வீரர் ப்ரீத்திவி ஷா முட்டை ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து செட்ஸ்வார் புஜரா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓரளவிற்கு நின்று ஆட இந்திய அணி நிதானமாக ஆடிக்கொண்டிருந்ததனர். இதனை தொடர்ந்து 188-3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து விராட் கோலி மற்றும் ரஹானெ ஆகியோர் நன்றாக ஆடிக் கொண்டிருந்தனர் அப்போது அழகான செய்த தவறால் விராட் கோலி தனது சதத்தை நழுவ விட்டார்
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி பேட்டி பிடித்தது அந்த அணியால் இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக அந்த அணியின் வீரர்கள் அடுத்தடுத்து தங்களது ஆட்டத்தை இழந்தனர் அணியின் கேப்டன் மற்றும் 73 ரன்கள் எடுத்தார்.
இதன் காரணமாக 191 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலிய அணி. இந்திய வீரர்கள் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளும் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர் இந்த போட்டியில் விராட் கோலி அருமையாக ஒரு கேட்ச் பிடித்து திருப்புமுனையை ஏற்படுத்தினார் அந்த வீடியோவை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.