இசாந்த் பிறந்த நாள் , சேவாக் கலாய்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் இசாந்த் சர்மா இன்று தன்னிடைய 29ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு இந்திய பிரபலங்கள் பலரும் முன்னாள் இன்னாள் கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
அதிலும் சேவாக், ரோகித் சர்மா ஆகியோர் அவரை காலாய்த்து ட்விட்டரில் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தேர்வாகி வருகிறார் இசாந்த்சர்மா. இலங்கை உடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி துடைத்தெடுத்து வென்றது. அதில் ஒரு போட்டியில் கூட இசாந்த்சர்மா ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவருக்கு வாழ்த்து கூறிய பிரபலங்களை பார்ப்போம்.
ரோகித் சர்மா உங்களது தலை முடியை போலவே உங்களது விக்கெட்டுகளும் வளரட்டும் என நகைச்சுவையாக கூறியுள்ளார்.
அதிரடி மன்னன் சேவாக் தனது பாணியிலேயே,
அவரது உயரத்தை உலகிலேயே மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா உடன் இவரது உயரத்தை ஒப்பிட்டு கலாய்த்துள்ளார்.
read :http://tamil.sportzwiki.com/ishant-sharma-clears-doubts-surrounding-participation-county-cricket/