அடுத்த டெஸ்ட் போட்டிக்கான அணி அறிவிப்பு: முக்கிய வீரர் நீக்கம்!

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் டாரன் பிராவோ நீக்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானுடன் மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே டெஸ்டில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் உத்தரகான்ட் மாநிலத்தில் உள்ள டேராடூவில் நடக்கிறது. இதற்கான வெஸ்ட்இண்டீஸ் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டெஸ்ட் அணியில் இருந்து டாரன் பிராவோ நீக்கப்பட்டுள்ளார். காயம் அடைந்த கேப்ரியலுக்கு பதிலாக அல்ஜாரி ஜோசப் சேர்க்கப்பட்டு உள்ளார். வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் அணி வருமாறு:-

West Indies cricket captain Jason Holder (L) signals to the third umpire for a review for the wicket of Sri Lankan cricketer Kaushal Silva (R) during the first day of their second Test cricket match between Sri Lanka and the West Indies at the P. Sara Oval Cricket Stadium in Colombo on October 22, 2015. AFP PHOTO/ Ishara S. KODIKARA (Photo credit should read Ishara S.KODIKARA/AFP/Getty Images)

ஹோல்டர் (கேப்டன்), ஹோப், கேம்ப்பெல், பிராத்வெயிட், ஹெட்மயர், புரூகஸ், ரோஸ்டன் சேஸ், டவ்ரிச் சுனில் அம்பரிஸ், ஜோமல் வாரிகன், கார்ன்வெல், கேமர்ரோச், கீமோ பவுல், அல்ஜாரி ஜோசப்.

நவம்பர் 5-ந்தேதி 20 ஓவர் தொடரும், 13-ந்தேதி ஒருநாள் தொடரும் தொடங்குகிறது. டெஸ்ட் போட்டி 27-ந்தேதி தொடங்குகிறது. 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிக்கு பொல்லார்ட் கேப்டனாக செயல்படுவார்.

டெஸ்ட் அணி: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஷாய் ஹோப், ஜான் காம்ப்பெல், கிரெய்க் பிராத்வைட், ஷிம்ரான் ஹெட்மியர், ஷம்ரா ப்ரூக்ஸ், ரோஸ்டன் சேஸ், ஷேன் டோவ்ரிச், சுனில் ஆம்ப்ரிஸ், ஜோமல் வாரிகன், ராகீம் கார்ன்வால், கெமர் ரோச், கீமோ பால், அல்சாரி ஜோசப்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் சுற்றுப்பயணத்திற்காக மேற்கிந்திய தீவுகள் தங்கள் அணிகளை அறிவித்துள்ளன, இதில் சமீபத்தில் முடிவடைந்த கரீபியன் பிரீமியர் லீக்கில் (சிபிஎல்) மிகச் சிறப்பாக செயல்பட்ட பல வீரர்களை அவர்கள் சேர்த்துள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் மூன்று டி 20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெஹ்ராடூனில் நவம்பர் 5 முதல் டிசம்பர் 1 வரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்.

Sathish Kumar:

This website uses cookies.