2007 டி20 இறுதி போட்டியின் நாயகன் ஆன பந்து வீச்சாளர் ஜோகிந்தர் ஷர்மாவின் தந்தை ஆன ஓம் பிரகாஷ் ஷர்மாவை ஒரு கடையின் அருகில் வைத்து கத்தியால் குத்தி பணத்தை கடத்தி விட்டார்கள்.
2007ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த இறுதி போட்டியில் கடைசி நேரத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் விக்கெட்டை கைப்பற்றி நமக்கு டி20 உலக கோப்பையை வாங்கி கொடுத்தவர் தான் ஜோகிந்தர் ஷர்மா இவரின் தந்தைக்கு தான் இவ்வாறு நடந்து இருக்கிறது.
புகாரில் ஜோகிந்தர் ஷர்மா கூறியது :
” அந்த திருடர்கள் என்னை கத்தியால் குத்த வந்தார்கள் நான் அவர்களின் கையை பிடித்து கொண்டேன் பிறகு என் வயிறை நோக்கி கத்தியை கொண்டு வந்து குத்த வந்தார்கள், பிறகு அவர்கள் என்னை தள்ளி விட்டு கடைக்குள் சென்று பணத்தை கொள்ளை அடித்தார்கள் அது 7000 ரூபாய் வரை இருக்கும்”
இந்த சம்பவம் ஜோகிந்தர் ஷர்மாவின் தந்தை அவர்களின் கடையை மூடி கொண்டு இருக்கும் பொது இவ்வாறு நடந்தது. ஜோகிந்தர் ஷர்மாவின் தந்தை ஓம் பிரகாஷ் ஷர்மாவின் வயது 68 ஆகும் இந்த வயதில் இவருக்கு இவ்வாறு நடந்ததை பார்த்து அனைவரும் இறக்கபட்டர்கள்.
இந்த சம்பவம் ஜோகிந்தர் ஷர்மாவின் தந்தை அவர்களின் கடையை மூடி கொண்டு இருக்கும் பொது இவ்வாறு நடந்தது. ஜோகிந்தர் ஷர்மாவின் தந்தை ஓம் பிரகாஷ் ஷர்மாவின் வயது 68 ஆகும் இந்த வயதில் இவருக்கு இவ்வாறு நடந்ததை பார்த்து அனைவரும் இறக்கபட்டர்கள்.
” அந்த திருடர்கள் என் தந்தையின் கையில் கத்தியால் குத்தி கடைக்குள் சென்று பணத்தை கொள்ளை அடித்து ஓடி சென்றார்கள்” இவ்வாறு ஜோகிந்தர் ஷர்மா காவலர்கள் இடம் புகார் அளித்தார்.
ஜோகிந்தர் ஷர்மாவை நாம் அனைவரும் மறந்து இருக்க மாட்டோம் 2007இல் நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி முதலில் களம் இறங்கி 20 ஓவர் முடிவில் 157 ரன்கள் அடித்தார்கள் பிறகு களம் இறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் அடுத்து அடுத்து விக்கெட்களை இழந்து கொண்டு இருந்தார்கள் அப்பொழுது அந்த அணியின் வெற்றியை நோக்கி பாகிஸ்தான் கேப்டன் தன் அணியை அழைத்து சென்றார்.
ஒப்போது இறுதி ஓவரை ஜோகிந்தர் ஷர்மா வீசினார் இதில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஸ்ரீநாத் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதனால் 2007 டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி அடைந்தார்.