கடந்த மாதம் மீண்டும் தனது ரிங் ஆட்டத்திற்குள் சிலியில் நடைபெற்ற போட்டியில் களம் இறங்கினார் ட்ரிபில் ஹெச். இந்த வருடத்தில் இது தான் ரெஸ்லமேனியாவில் அவருடைய முதல் போட்டியாகும். ரெஸ்லமேனியாவில் இருந்து விளகியதில் இருந்து அவர் பல்வேரு நாடுகளுக்கு சென்டு லைவ் போட்டிகளை நடித்தி வந்தார் டிரிபில் ஹெச். மேலும் ,இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு சென்று தி ஷீல்டு போட்டிகளை நடத்தி வந்தார்.
மேலும், சில போட்டிகளில் ரோமனுக்கு பதிலாக டீன் அம்புரோஸ் மற்றும் சேத் ரோலின்சுடன் கைககோர்த்து ஆடி வந்தார். தற்போது மீண்டும் ரெஸ்லமேனியாவில் ஆடப் போகிறா டிர்பில் ஹெச். இவர் ரோமனுடன் நடக்கவுள்ள போட்டியில் கலந்து கொள்ளப்போகிறார்.
இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் டிரிபில் ஹெச். இந்த போட்டி டிசம்பர் 8ஆம் தேதி WWE லைவ் ஷோவில் அபுதாபியில் நடக்கவுள்ளது. இதே நாயளில் தான் இந்தியாவிலும் முதன் முதலில் லைவ் ஷோ நடக்கவிருந்தது. பின்னர் அந்த ஷோ மாற்றியமைக்கப்பட்டது.
இந்தியவில் நடக்கவுள்ள முதல் போட்டியில் இந்தியா வீரர் ஜிண்டெர் மகாள எதிர் கொள்கிறார் டிரிபில் ஹெச். இதற்கு முந்தைய போட்டியில் ரெஸ்லமேனியாவ்ன் நாயகன் ரோமனுடன் மொதப் போகிறார் அந்த போட்டி தான் தான் தயாராக உள்ளது.
இதற்கு முன்னர் ட்ரிபில் ஹெச் மற்றும் ரோமன் ஆகியோர் ரெஸ்லேமனியா 32 வில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்தது. இந்த போட்டியில் ட்ரிபில் ஹெச்சினை அடித்து துவம்சம் செய்து கடையசியில் போராடி ரோமன் வென்றுவிட்டார். இந்த போட்டி ரெக்கார்ட் பிரேக்கிங்காக 10,0000 பேரால் ஏ.டி&டி ஸ்டேடியத்தில் பார்க்கப்பட்டது.