ஐ.பி.எல் தொடரில் அதிக ‘டாட்’பால் வீசியுள்ள டாப்-10 பந்து வீச்சாளர்கள்

ஐ.பி.எல் தொடரில் அதிக ‘டாட்’பால் வீசியுள்ள டாப்-10 பந்து வீச்சாளர்கள் ஐபிஎல் டி.20-2018 தொடர் இன்று  தொடங்வுள்ளது . ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை அணியும் மோத உள்ளன.மேலும் 11வது ஐ.பி.எல். தொடரில் 8 அணிகள் விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகளின் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். தொடரின் […]