Feature

Read More

எங்களது Sportzwiki-Tamil மூலம் கிரிக்கெட் தொடர்பான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் உலகம் முழுவதும் உள்ள எங்கள் வாசகர்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறோம். சர்வதேச போட்டிகள் மட்டும் இல்லாமல், உள்ளூர் போட்டிகள், முதல்தர போட்டிகள் என அனைத்து வடிவிலான போட்டிகள் குறித்தான செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறோம். கிரிக்கெட் தொடர்பான உங்களது அனைத்து தேடல்களும் எங்களது Sportzwiki-Tamil இணையதளத்தில் கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதம் தருகிறோம். ஐபிஎல் தொடர்பான செய்திகள் மட்டும் இல்லாமல், பிக்பாஸ் போன்ற வெளிநாட்டு தொடர்கள் குறித்தான செய்திகளையும் தமிழ் மொழியிலேயே உடனுக்குடன் Sportzwiki-Tamil இணையத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Sportzwiki Tamil FAQs

முதல் கிரிக்கெட் போட்டி எங்கு, எப்போது நடைபெற்றது தெரியுமா ?

பதில்: முதல் கிரிக்கெட் போட்டி 16ம் நூற்றாண்டின் இறுதியில் நடைபெற்றது. கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்தின், தென் இங்கிலாந்து - கிழக்கு மாகாண இங்கிலாந்து இடையே இந்த போட்டி நடைபெற்றது.

அதிகமான உலகக்கோப்பைகளை தன்வசம் வைத்திருக்கும் நாடு எது தெரியுமா..?

ஆஸ்திரேலிய அணியே அதிகமான உலகக்கோப்பைகளை வென்ற அணி. ஆஸ்திரேலிய அணி இதுவரை 5 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி முதல் உலகக்கோப்பையை வென்றது எப்போது..?

1983ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியாவிற்கு முதல் உலகக்கோப்பையை வென்று கொடுத்தது.

இந்திய அணிக்காக அதிக ரன்களும், அதிக விக்கெட்டும் கைப்பற்றியவர்கள் யார் தெரியுமா..?

ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்கள் குவித்ததுள்ளார். சுழற்பந்து வீச்சாளரான அணில் கும்ப்ளே சர்வதேச போட்டிகளில் 900 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.