கே.எல் ராகுல் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோரது நிலுவை தொகையை வழங்கியது பிசிசிஐ…

இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற கேஎல் ராகுல் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர்களின் இதுவரை உள்ள நிலுவை தொகையை வழங்க இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த 2011-12 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு ஏத்திரக நடைபெற்ற போட்டியில் பங்கேற்க சென்ற அமித் மிஸ்ரா ,கே எல் ராகுல் அவர்களின் பயண செலவுகள் மற்றும் இதர செலவுக்கான தொகையை தர இருக்கிறது இந்தியன் கிரிக்கெட் வாரியம். கேஎல் ராகுல் இந்திய அணியில் அனைத்து […]