தமிழ்நாடு ப்ரிமீயர் லீக் : ஒரு பார்வை 1

தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் நடத்தும் TNPL எனப்படும் தமிழ்நாடு ப்ரிமியர் லீக்கின் இரண்டாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் தமிழ்நாடு கிரிகெட் வாரியம் ஆரம்பித்த இந்த தமிழக டி20 தொடர் மிக வேகமாக பிரபலம் அடைந்தது. தமிழக இளைஞர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் இடையே மிகுந்த எதிர்பார்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு ப்ரிமீயர் லீக் : ஒரு பார்வை 2

இந்த தொடருக்கு சர்வதேச தொலைகாட்சியான ஸ்டார் ஸ்போர்ட்ஸ்  ஒளிபரப்பு சர்வதேச மற்றும் வர்ணனையாளர்கள் என ஒரு மிகக்சிறந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.இது போன்ற ஒரு தொடரை பயன்படுத்தி வளரவும் இதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணிக்கு செல்ல தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு .

ஐபிஎல் போன்ற தொடர்களில் பங்கேற்று சாதிக்க நினைப்பவர்கள் , டின்பிஎல் போன்ற ஒரு தள்த்தை  பயன்படுத்திகொள்ளாம்.அதாவது மாவட்ட அளவில் விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்கள், தேசிய அளவில் வளர்ச்சி பெறுவதற்காக இந்த யோசனை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதற்க்கு தமிழ்நாடு கிர்டிகெட் வாரியத்த்ற்க்கு பாராட்டுக்கள்.

தமிழ்நாடு ப்ரிமீயர் லீக் : ஒரு பார்வை 3

தமிழ்நாடு கிடிக்கெட் வாரியத்தில் சில சாதிகள் மூலம் தான் அனைத்து நடைமுறைகள் மற்றும் தேர்வுகள் நடைபெறுகிறது என பல ஆண்டுகளாக சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுத்துள்ள நிலையில், இது போன்று சாதி, மத சாயம் பூசப்படாத இரு மாநில அளவிலான தொடர் உலக அளவில் உள்ள தமிழர்களுக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒரு மகிழ்ச்சி  நிம்மதி கிடைத்துள்ளதாகவே கருதப்படுகிறது.

மேலும், இம்மாதிரியான தொடர்களில் உள்ள திறமைகள் தமிழ்நாட்டில் முலை முடுக்குகளிலும்  இருந்து வெளிப்படுகிறது. கிரிக்கெட் தமிழ்நாட்டில் ஒர் உணர்வாகவே பார்க்கப்படுகிறது என்பதே  நிதர்சனமாணா உண்மை.

தமிழ்நாடு ப்ரிமீயர் லீக் : ஒரு பார்வை 4

கடந்த முறை தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்களை மட்டுமே வைத்து நடத்தப்பட்ட இத்தொடர் இந்த வறுடம் வெளிமாநில வீரர்களையும் வைத்து விளையாட தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது இதற்க்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி கோரப்பட்டது. சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே போன்ற சர்வதேச வீரர்களும் கலந்து கொள்ள அனுமதி கோறப்பட்டது.  TNPL ல் கலந்து கொல்வதை சுரெஷ் ரெய்னா போன்ற வீரர்களும் மகிழ்ச்சிகரமாக ட்விட்டரில் வெளிப்படுத்தினர்.

ஆனால், வீரர்கள் ஏலம் தொடங்கப்படுவதற்க்கு ஒரு வாரத்திற்க்கு முன்னால் BCCI வெளிமாநில வீரர்கள் கலந்து கொண்டு விளையாட அனுமதி மறுத்தது. இதற்க்காக சில நொண்டி சாக்குகளையும் கூரியது BCCI. இந்தியாவில் கிரிக்கெட்டை வளர்க்க வேண்டிய அவர்களே கிரிக்கெட் வளர இது போன்ற ஒரு தொடரில் தடையாய் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

தமிழ்நாடு ப்ரிமீயர் லீக் : ஒரு பார்வை 5

8 அணிகள் கொண்ட இத்தொடர், சென்னை, கோவை, மதுரை, தூத்துக்குடி, திண்டுக்கல், திருச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு ஒவ்வொரு அணியும் விளையாடி வருகிறது.

அணிகளின் விவரம்

1) சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

2) கோவை கிங்ஸ்

3) திண்டுக்கல் ட்ராகன்ஸ்

4) ரூபி திருச்சி வாரியர்ஸ்

5) காரைக்குடி காளை

6) மதுரை சூப்பர் ஜெயண்ட்ஸ்

7) திருவள்ளூர் வீரன்ஸ்

8) டியுட்டி போற்றியாட்ஸ்

இதில் ஒவ்வொரு அணியும் தலா 2 டுக்கும் மேற்பட்ட திறமைக்குக் குறைவில்லாத இளைஞர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. அவர்கள் அனைவரும் அவரவர்க்கு எதிராக சிம்ம சொப்பனமாக விளங்குகின்றனர். அவர்களில் சிலர்,

தமிழ்நாடு ப்ரிமீயர் லீக் : ஒரு பார்வை 6

1) வாசிங்டன் சுந்தர் – 17 வயது

2) N.ஜெகதிசன்         – 21 வயது

3) IPL பிரபலம்  N.நடராஜன்

4) தலைவர் சர்குணம்

5) கௌசிக் காந்தி   – 22 வயது

6) முருகானந்தம்

இவர்கள் அனைவரும் தத்தம் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

சாதி சாயம் பூசப்பட்ட தமிழ்நாடு கிரிக்கெட்டில் TNPL ஒர் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி திறமையான வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது.பொருத்திருந்து பார்ப்போம், TNPL மூலம் தமிழத்திலிருந்து இந்திய அணிக்கு தேர்வாகும் இளைஞர்களை வரவேற்று பாராட்டுவோம்.

கர்நாடக கிரிக்கெட் வாரியம் சார்பிளும் டின்பிஎல் போன்ற ஒரு டி20 தொடர் நடத்தப் பட்டது. ஆனால் அவ்வளவாக TNPL போற்று வறவேற்ப்பை KPL பெறவில்லை என்பதே உண்மை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *