ரிஷப் பண்ட் இல்லாதது டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எவ்வளவு தைரியத்தை கொடுக்கும் என பேசியுள்ளார் இயான் சேப்பல்.
வருகிற பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் இன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி சாலை விபத்தில் ரிஷப் பண்ட் கடுகாயம் அடைந்தார் ஆகையால் அவருக்கு அறுவடை சிகிச்சை நடந்து முடிந்திருக்கிறது சுமார் 18 மாத காலம் எந்தவித சர்வதேச போட்டிகளிலும் ரிஷப் பண்ட் விளையாட முடியாது என மருத்துவர்கள் அறிவித்ததால் இந்திய டெஸ்ட் அணைக்கு பின்னடைவை கொடுத்திருக்கிறது ரிஷப் பண்ட் இல்லாதது ஆஸ்திரேலியாவிற்கு எவ்வளவு தைரியத்தை கொடுக்கும் மற்றும் இந்திய அளவில் அணிக்கு எத்தகைய பின்னடைவை தரும் என்கிற கோணத்தில் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார் ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் இயான் சேப்பல்