கிரிக்கெட் உலகில் அதிகம் வெறுக்கப்படும் 10 வீரர்கள் 1
Prev1 of 10
Use your ← → (arrow) keys to browse

எந்த ஒரு விளையாட்டை எடுத்தாலும் அதிக எவ்வளவு ரசிகர்கள் இருக்கின்றனரோ அதே போல தான் வீரர்களை  வெறுக்கும் மக்களும் இருக்கத்தான் செய்வார்கள். கிரிக்கெட் விளையாட்டு பல வரலாற்று சிறப்புமிக்க ஜாம்பவான்களை உருவாக்கியுள்ளது. அதற்கு பெரிய காரணம் அது போன்ற ஜாம்பவான்களின்  ரசிகர்கள் தான். அதே போல், நாணயத்தின் இருபக்கம் போல், ஒருபக்கம் எவ்வளவு ரசிகர்களை சம்பாதிக்கிறோமோ அதற்கு மறுபக்கமும் இருக்கத் தான் செய்யும். அப்படி ஒரு வீரருக்கு பல ஹேட்டர்களை உருவாக்க தெரிந்தும் தெரியாமலோ அந்த வீரர்களே கரணமாகின்றனர்.

அப்படி நிறைய ஹேட்டார்களை சம்பாதித்து வைத்துள்ள வீர்ரகள் பட்டியளை காண்போம்

10.கௌதம் காம்பிர்

கிரிக்கெட் உலகில் அதிகம் வெறுக்கப்படும் 10 வீரர்கள் 2

தற்போதய கேப்டன் விராட் கோலியுடன் போட்ட சண்டை மேலும் இவரது ஒரு விதமான ஆக்ரோஷமான அணுகுமுறை இவருக்கு மைனஸ். அதி திறமை வாய்ந்த வீரர் கௌதம் கம்பிர். பொறுமையாக இந்திய அணியின் ஒப்பனராக செட் ஆகிவிட்ட சமயத்தில் ஒரு அகங்காரமான செயலை செய்துவிட்டார். அதுவும் ஜாம்பவான் ராகுல் ட்ராவிட்டை முறைத்து ஒரு வேலை செய்துவிட்டார். இதிலிருந்து இவரது ஹேட்டர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக ஆகிவிட்டது.

Prev1 of 10
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *