Use your ← → (arrow) keys to browse
1.எம்.எஸ் தோனி.

நல்லது செய்ததற்காக வெறுப்புகளை சம்பாதித்ததில் தோணியும் ஒருவர். இவர் இந்திய அணிக்கு கேப்டனாக மாறியதில் இருந்து இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பல சீனியர் வீரர்கள் சரியாக ஆடததால் அணியை விட்டு வேளியேற்றினார். இந்திய அணிக்கு இரண்டு உலகக்கோப்பையை வென்று கொடுத்தும் சொந்த நாட்டிலேயே இவருக்கு ஹேட்டர்கள் மிக மிக அதிகம்
(இதையும் படிங்க: கிரிக்கெட்டில் நாம் வெறுக்காத வீரர்கள்)
Use your ← → (arrow) keys to browse