கிரிக்கெட் உலகில் அதிகம் வெறுக்கப்படும் 10 வீரர்கள் 1
2 of 10
Use your ← → (arrow) keys to browse

9.மைக்கேல் க்ளார்க்

Cricket, India, Australia, Steve Smith, Michael Clarke

 

ஆஸ்திரேலியா அணியின் வீரர்களுக்கு இருக்கும் ஆணவம் இருவருக்கு மிக அதிகம். இவருடைய அகங்காரம் தான் இவருக்கு அதிக வெறுப்பை தேடித் தந்தது. இளம் வயதிலிருந்தே பெரிய பெரிய ஜாம்பவான் வீரர்களை தேவை இல்லாமல் சீண்டுவது போன்ற வேலைகளை செய்தார். அதிலும் 2003ல் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை வேண்டுமென்றே வம்பிலுத்து பலரின் வெறுப்பை சம்பாதித்தார். போட்டியை வெல்வதற்காக ஏமாற்று வேலைகளை கூட செய்ய தயங்கமாட்டார். இதனால் இவருக்கு அதிக ஹேட்டர்கள் உருவாக்கினர்.

2 of 10
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *