8.ரஸல் அர்னால்ட்
வீரராக இருக்கும் போது ஆரம்பித்த கீழ்த்தரமான வேலைகளை இப்போதும் செய்து வருகிறார் இவர். கிரிக்கெட் மைதானத்தில் ஒழுங்கீனமாக நடப்பது மட்டுமே இவரது வேலையாக இருந்தது. 2002 சாம்பியன்ஸ் கோப்பையின் போது வேண்டுமென்றே பிட்சில் நடந்து களத்தை சேதப்படுத்திக் கொண்டிருந்தார்.
இதனால் கங்குலி அவரை அப்படி செல்லதே எனக் கூறியதற்கு கங்குலியிடம் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார். சொல்லப் போனால் இவர் சண்டை போடாத ஆளே இல்லை எனலாம். இது போன்ற ஒழுங்கீனத்தால் இவர் சம்பாதித்த ஹேட்டர்கள் ஏராளம்.