7.ரிக்கி பாண்டிங்
இவர் ஆஸ்திரேலியா அணிக்கே உரிய ஆனவத்துடன் தான் மற்ற அணியின் வீரர்களை ஆடுகளத்தில் அணுகுவார். தன் அணிக்கு ஒரு சிறந்த கேப்டனாக இருந்தாலும் மற்ற அணி வீரர்களிடம் களத்தில் இவர் நடந்து கொள்ளும் விதம் மிக மோசமானது.
எப்போதும், யாரையாவது திட்டலாம், இல்லை பொய்யாக அம்பையரிடம் முறையிடலாம் என காத்திருப்பார். தன் அணி வெறியக்காக எந்த ஒரு கீழ் நிலைக்கும் இறங்கக் கூடியவர். இதன் காரணமாக இவருக்கு ஹேட்டர்ஸ் அதிகம்.