கிரிக்கெட் உலகில் அதிகம் வெறுக்கப்படும் 10 வீரர்கள் 1
5 of 10
Use your ← → (arrow) keys to browse

6.ஆன்ட்று சைமன்ட்ஸ்

ஹர்பஜனுடன் இவர் செய்த சர்ச்சை மங்கி கேட் மிகப் பிரபலமான சர்க் சையாகும். முன்னால் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் ஆல் ரவுடண்டர் இவர்.கிரிக்கெட் உலகில் அதிகம் வெறுக்கப்படும் 10 வீரர்கள் 2 குறிப்பாக ஆஸ்திரேலியா அணியினருக்கு மைதானத்தில் இருக்கும் அதே ஆணவம் இவரிடம் சற்று அதிகமாக காணப்படுகிறது. சில சமயங்களில் இவரது அணியினருடனே கூட சண்டை போடுவார். இது போன்ற  காரியங்கள் இவருக்கு நிறை வெறுப்பை சம்பாதித்து கொடுத்துள்ளது.

5 of 10
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *