ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் வீரர்கள் செய்யும் தொழில்கள் 1
MANCHESTER, ENGLAND - NOVEMBER 30: Andrew Flintoff celebrates after victory in his International Heavyweight bout with Richard Dawson at MEN Arena on November 30, 2012 in Manchester, England. (Photo by Scott Heavey/Getty Images)
3 of 9
Use your ← → (arrow) keys to browse

3.சர் சார்லஸ் அப்ரே ஸ்மித் – திரைத்துறை

இங்கிலாந்து அணிக்காக் ஒரு டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார் சார்லஸ் அப்ரே ஸ்மித். 1889ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கவிற்கு சென்று பின்னர் அங்கு மேடை நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிடடார். ஹாலிவுட்டில், தி ப்ரிசனனர் ஆப் ஜெண்டா, டாக்டர், ஜெகில்  அண்ட் மிஸ்டர் ஹய்ட் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், ஹாலிவுட் நடிகர்களை ஒரு கிரிக்கெட் அணியாக மாற்றி அங்கும் கிரிக்கெட் விளையாடியுள்ளார் சார்லஸ்.ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் வீரர்கள் செய்யும் தொழில்கள் 2

3 of 9
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *