4.சர் கர்ட்லி அம்ரோஸ் – ஃகிட்டாரிஸ்ட்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் கர்ட்லி. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆக்ரொஷமாக பந்து வீசியவர். மொத்தம் டெஸ்ட் போட்டிகளில் 20.99 சராசரியில் 405 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தனது ஓய்விற்குப் பின்னர் அவர்கு பிடித்த பேஸ் கிட்டார் பேண்டில் சேர்ந்துவிட்டார். ஆனால், தற்போது கிரிக்கெட் சம்மந்தமான வேலைகள் தான் செய்து வருகிறார்.