5.மைக் பியர்லி – எழுத்தர்
இங்கிலாந்து அணியின் ஒரு வெற்றிகரமான் கேப்டன் இவர். இவருடைய 39 டெஸ்ட் போட்டிகளில் 31ல் இங்கிலாந்து அணிககக கேப்டனக இருந்துள்ளார். அதில் மொத்தம் 17 ல் வெற்றி பெற்று 4ல் மட்டுமே தோல்வியைச் சந்தித்துள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்விற்குப் பின்னர் பிரபல இணையதளத்திற்கு கட்டூரை எழுதுபவராக மாறிவிட்டார். மேலும், உளவியல் நிபுணராகவும் பணியாற்றியுள்ளார்.