6.இம்ரான் கான் – அரசியல்வாதி
பாகிஸ்தானுக்காக உலகக்கோப்பை வென்ற இம்ரான் கான் தனது ஓய்விற்குப் பின்னர் தனது புகழை வைத்து தீவிர் அரசியலில் இறங்கினார். தற்போது பாகிஸ்தானின் தேசிய அவையில் உறுப்பினராக இருந்து தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார்.