7.கிறிஸ் லெவிஸ் – கடத்தல் தொழில்
இங்கிலாந்து அணியின் திறம் வாய்ந்த ஆல் ரவுண்டர். இங்கிலாந்து அணிக்காக 32 டெஸ்ட் மற்றும் 53 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.
ஓய்வு பெற்ற பின்னர் கடத்தல் தொழிலை செய்ய ஆரம்பித்த அவர். தனது கிரிக்கெடி கிட்டில் உள்ள ஜூஸ் பாட்டிலில் கிட்டத்தட்ட 1.2 கோடி மதிப்பிளான கொகைன் போதைப் பொருளை வைத்து கடத்தியதால் 2009ஆம் ஆண்டு 13 வருட ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.