8.ப்ரெட் லீ – திரைத்துறை
ஆஸ்திரேலிய அணியின் ஆக்ரோஷ பந்து வீச்சாளர் ப்ரெட் லீ. தனது ஓய்விற்குப் பின்னர் ஒரு பாடல் பாடும் கோரசில் சேர்ந்தார். மேலும், கேட்வே என்ற நிகழ்ச்சியின் இணைத் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். மேலும், பாலிவுட்டில் ஒரு ஒரு படத்திலும் நடித்தார்.