ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் வீரர்கள் செய்யும் தொழில்கள் 1
MANCHESTER, ENGLAND - NOVEMBER 30: Andrew Flintoff celebrates after victory in his International Heavyweight bout with Richard Dawson at MEN Arena on November 30, 2012 in Manchester, England. (Photo by Scott Heavey/Getty Images)
9 of 9Next
Use your ← → (arrow) keys to browse

9.டேவிட் சிட் லாரன்ஸ் – பாடிபில்டர்

இங்கிலாந்தின் அதிவேக பந்து வீச்சாளர் டேவிட். 1992ல் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் காயம் கார௳னாக தனது ஓய்வை அறிவித்தார். தற்போது 50 வயதான இவர் பாடிபில்டிங் ஆர்வத்துட்ன செய்து வருகிறார்.ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் வீரர்கள் செய்யும் தொழில்கள் 2

 

10.ஜாக் ரசல் – கால்பந்து கோச்

இங்கிலாந்து வீரர்கள் தான் வித்யாச வித்யாசமாக எதாவது இப்படி செய்வார்கள். இவர் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். ஓய்வு பெற்ற பிறகு 2007ல் திடீரென ஒரு கால்பந்து அணியின் கோல் கீப்பருக்கான கோச் ஆகிவைட்டார் ரசல்.ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் வீரர்கள் செய்யும் தொழில்கள் 3

9 of 9Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *