உலகக்கோப்பை தொடரில் இதுவரை நிகழ்த்தப்பட்டுள்ள 10 வித்யாசமான சாதனைகளின் பட்டியல்! 1
2 of 10
Use your ← → (arrow) keys to browse

உலகக்கோப்பை தொடரில் இதுவரை நிகழ்த்தப்பட்டுள்ள 10 வித்யாசமான சாதனைகளின் பட்டியல்! 2

387.50: ஒரு இன்னிங்சின் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருப்பவர் நியூஸிலாந்தின் ஜெம்ஸ் பிராங்க்ளின்,  2011-ல் நடந்த உலகக்கோப்பையில் இவர் மும்பையில் கனடா அணிக்கு எதிரகா 8 பந்துகளில் 31 ரன்களை எடுத்தார். 2 பவுண்டரிகள் 3 சிக்சர்கள். 5 பந்துகளில் 26 ரன்கள் அடித்தவர் அடுத்த 5 ரன்களை 3 பந்துகளில் எடுத்தார்.

2 of 10
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *