3.24: இந்த பவுலிங் சராசரி 36 ஆண்டுகளாக அதி சிக்கனவிகித உ.கோப்பை பவுலிங் அட்டவணையில் நம்பர் 1 இடத்தில் உள்ளது, ஒருவரும் முறியடிக்க முடியவில்லை. 1975, 1979, 1983 3 உலகக்கோப்பைகளில் ஆடிய மே.இ.தீவுகளின் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஆண்டி ராபர்ட்ஸ்தான் இந்த சாதனைக்கு இன்னமும் சொந்தக் காரர். மொத்தம் 16 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் இதுவரை நிகழ்த்தப்பட்டுள்ள 10 வித்யாசமான சாதனைகளின் பட்டியல்!
