105: நியூசிலாந்தின் மார்டின் ஸ்னெடன் 12 ஒவர்களில் 105 ரன்களை விட்டுக் கொடுத்தார், இதே மார்டின் ஸ்னெடன் 1987 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக 10 ஓவர்களில் 102 ரன்களை விட்டுக் கொடுத்தவர் ஆவார்.
உலகக்கோப்பை தொடரில் இதுவரை நிகழ்த்தப்பட்டுள்ள 10 வித்யாசமான சாதனைகளின் பட்டியல்!
