59: 1999 உலகக்கோப்பையில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி விட்டுக் கொடுத்த ‘எக்ஸ்ட்ராஸ்’ ரன்கள் 59. வாசிம் அக்ரம், ஷோயப் அக்தர் இருந்தும் 33 வைடுகள் 15 நோபால்கள்.
உலகக்கோப்பை தொடரில் இதுவரை நிகழ்த்தப்பட்டுள்ள 10 வித்யாசமான சாதனைகளின் பட்டியல்!
