நல்ல கிரிக்கெட் வீரராக இருந்தும் கேப்டன்ஷிப்பில் சொதப்பிய 10 சிறந்த் வீரர்கள்!! 1
3 of 10
Use your ← → (arrow) keys to browse

 

ஆண்ட்ரூ பிலின்ட்டாஃப்

நல்ல கிரிக்கெட் வீரராக இருந்தும் கேப்டன்ஷிப்பில் சொதப்பிய 10 சிறந்த் வீரர்கள்!! 2

இங்கிலாந்து அணியின் ஆக்ரோஷமான இவர் அந்த அணிக்கு ஆல்-ரவுண்டராக செயல்பட்டவர். கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் எனவும் கூறலாம். இவர் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக 11 டெஸ்ட் போட்டிகளில் செயல்பட்டுள்ளார். மேலும், இதில் 7 போட்டிகளில் தோல்வியடைந்து இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். 2 போட்டிகளில் டிரா செய்துள்ளார். 7 ஒருநாள் போட்டிகளில் அந்த அணிக்கு கேப்டனாக இருந்த இவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று மோசமான சாதனை படைத்துள்ளார்.

3 of 10
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *