சச்சின் டெண்டுல்கர்
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆவார். …
இவர் கிரிக்கெட் உலகில் அதிக ரன் அடித்தவரும் இவரே. …
கிரிக்கெட் உலகில் அதிக சதங்கள் விளாசிய கிரிக்கெட் உலகில் அதிக போட்டிகள் ஆடிய வரும் இவரே. …
1989 முதல் 24 வருடங்கள் கிரிக்கெட் ஆடியவரும் இவரே…
இவ்வாறு எண்ணற்ற சாதனைகள் இருந்தாலும் கேப்டனாக மிக மோசமான சாதனையை படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 1996 முதல் 4 வருடங்கள் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார். 25 டெஸ்ட் போட்டிகளில் 4 வெற்றியும் 73 ஒருநாள் போட்டிகளில் வெறும் 23 வெற்றியை மட்டுமே பெற்றுக் கொடுத்து தனது கேப்டன் பதவியை துறந்தார் இவர்.