கிறிஸ் கெய்ல்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி இடதுகை ஆட்டக்காரர். இவர் கிட்டத்தட்ட தற்போது வரை 20 வருடங்களுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் தனது அதிரடியை காட்டி வருபவர். அற்புதமாக அடி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றவர். ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற பின் 53 ஒருநாள் போட்டிகளில் 17 வெற்றிகள் மட்டுமே பெற்று 30 தோல்வி அடைந்தார் இவரும் கேப்டன் சிப்பில் சொதப்பியவரே ஆவார்.