ஷகிப் அல் ஹசன்
வங்கதேச கிரிக்கெட் வாரியம் உருவாக்கிய மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் இவர்தான். இடதுகை பேட்ஸ்மேன், இடது கை சுழற்பந்து வீச்சாளர். வங்கதேசத்தில் இருந்து வந்தாலும் உலகின் அனைத்து சிறந்த பேட்ஸ்மேன்களையும் வீழ்த்தக் கூடிய வல்லமை படைத்தவர். சமீபத்தில் நடந்து முடிந்த 2009ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் 500 ரன்கள் அடித்தது விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவ்வாறு பெரும் சாதனை படைத்தாலும் 50 ஒருநாள் போட்டிகளில் அந்த அணிக்கு கேப்டனாக இருந்து 23 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார். 13 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார். 11 டி20 போட்டிகளில் மூன்று வெற்றிகளை மட்டுமே பெற்று மோசமான கேப்டன் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.