ஆன்டடி பிளார்
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஜிம்பாவே நாட்டில் கேப்டனாக இருந்தவர். இவர் கேப்டனாக மட்டுமல்லாது அந்த அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கியவர். கிட்டத்தட்ட 50க்கும் மேல் டெஸ்ட் சராசரி வைத்திருந்தவர். இவர் ஜிம்பாவே அணிக்கு கேப்டனாக இருந்தபோது 70 ஒருநாள் போட்டிகளில் தலைமை ஏற்று 13 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார்.