8.டட்டென்டா தைபு – 5 அடி
ஜிம்பாப்வே அணியின் பேட்டிங் தூணாக விளங்கியவர் தைபு. அவர் ஆடிய காலத்தில் ஜிம்பாப்வே அணியின் பெரிய பேட்ஸ்மேனாக இருந்தவர். மேலும், 2004ல் ஜிம்பாப்வே அணியின் கேப்டனாகவும் மாறினார்.