6.டேவிட் பூண் – 5 அடி
முன்னாள் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாந இவர், அவரது காலத்தில் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கியவர். தற்போது சர்வதேர் கிரிக்கட் போட்டியின் நடுவராக இருந்து வருகிறார். இவர் மொத்தம் ஆஸ்திரேலிய அணிக்காக 107 டெஸ்ட் போட்டிகளில் 7422 ரன்கள் குவித்துள்ளார். இவரது உயரம் 5 அடி மட்டுமே.