5.பர்த்திவ் படேல் – 5 அடி

தனது 17 வயதிலேயே இந்தியாவின் டெஸ்ட் அணியில் இடம் பிடித்தவர் பர்த்திவ் படேல். தற்போது வரை இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டிங் இடத்திற்கு போட்டியாக இருந்து வருகிறார். இவருடைய உயரம் வெறும் 150 சென்டி மீட்டர் தான்.