4.முசுபிகுர் ரஹீம் – 5 அடி
வங்கதேச அணியின் ஒரு நல்ல பேட்ஸ்மேனாக இருந்து வருபவர் முசுபிகுர் ரஹீம். தற்போது வரை வங்கதேச அணியும் அனைத்து விதமான போட்டிகளிலும் ஆடி வரும் அவரது உயரம் வெறும் 150 சென்டி மீட்டர் தான்.