2.வால்டர் காண்போர்ட் – 5 அடி
இங்கிலாந்து அணிக்காக ஆடியவர் வால்டர். மொத்தம் 4 டெஸ்ட் போட்டியில் ஆடியுள்ளார். இவர் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். ஆனால், 496 முதல் தரப் போட்டிகளில் ஆடியுள்ளார் வால்டர் காண்போர்ட். இவரதஹ் உயரம் 150 சென்டி மீட்டர் தான்.