லிசெஸ்டர் அணியின் 19 வயது வீரர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!!
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் வில் பாஸ்கேர்லி. இவருக்கு 19 வயதாகிறது. தற்போது இங்கிலாந்து நாட்டின் கவுண்ட்டி அணியாக லிசெஸ்டர் அணிக்காக ஆடி வந்தார். இவர் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் அவர்.

தற்போது கிரிக்கெட்டில் இருந்து மொத்தமாகி ஓய்வு பெறபோவதாக அந்த 19 வயது வீரர் அறிவித்துள்ளார். இந்த வீரர் அந்த கவுண்ட்டி கிளப்பில் சிறு வயதில் இருந்து ஆடி வருகிறார். கடந்துஜா வருடம் தான் தனது முதல் தர போட்டியில் ஆடினார் இவர். 83 ரன் கொடுத்து ஒரு விக்கெட் மற்றும் எடுத்தார்.
அதன் பின்னர் இவருக்கு பின்னால் குதுக்கு ஏற்பட்டு காயத்திலால் எந்த ஒரு போட்டியிலும் ஆடாமல் இருந்து. தற்போது அவரிடம் மூன்று வருடத்திற்கான கவுண்ட்டி கிளப் ஒப்பந்தம் உள்ளது. தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்தள்ள அவர். இதற்கு மேல் கிரிக்கெட் ஆடப்போவதில்லை என அறிவித்துள்ளார். கிரிக்கெட்டிற்கு வெளியே உள்ளவற்றை கவமிக்கப்போவதாக அறிவித்துள்ளார் அந்த டீன் ஏஜ் வீரர்.

இது குறித்து அவர் கூறியதாவது,
இந்த நிலயில் நான் எடுத்த முடித்து சரியானது தான் என நினைக்கிறேன். இந்த தொழில்முறை ஆட்டத்தில் உதவிய அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். கிரிக்கெட்டிற்கு வேகியே எனக்கு கால்பந்து மிகவும் பிடிக்கும் அவற்றில் நான் கணவம் செலுத்த போகிறேன். இந்த கம்டிவை எடுக்க எனக்கு ஒரு வருடம் ஆனது.கடந்த இரண்டு வாரங்களாக தீர்வமாக யோசித்து வந்தேன். இந்த ஜனவரி மாதத்திற்குள் ஒரு முடிவை எடுத்தாக வேண்டும் என நினைத்திருந்தேன். தற்போது அது நிலறைவேறி உள்ளது.
எனக் கூறினாட் வில் பாஸ்கேர்லி