10.அதிக தூர ரன்-அப்
பந்து வீசுவதற்கு முன்னர் 10 மீட்டர் ஓடி வந்து குதித்து வீசுவது ரன்னப் ஆகும். 2010ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டி20 போட்டியில் துவக்க பந்து வீச்சாளர் மைத்தநாத்திற்கு வெளியே இருந்து 2.2 கிலோ மீட்டர் ஓடி வந்து முதல் பந்தினை வீசினார். இதுவே இதுவரை அதிக தூர ரன்னப் ஆக உள்ளது. மேலும், இது கின்னஸ் சாதனையாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.(*புகைப்படம் இல்லை)