12.முதல் தர போட்டியில் இரண்டு முறை தொடர்ந்து 4 விக்கெட் எடுத்த ஒரே வீரர்
1931ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பேட்ரிக் போக்காக் என்ற வீரர் நட்டால் அணிக்கெதிராக இரண்டு முறை 4 விக்கெட்டுகள் தொடட்ந்து வீழ்த்தினார். இது கிண்ணஸ் சாதனையாக உள்ளது.(*புகைப்படம் இல்லை)