13.பாரவையற்றோர் கிரிக்கெட்டில் அதிக ரன் அடித்த வீரர்
1998ஆம் ஆண்டு டெல்லியில் கபாந்த பார்வையற்றோர் உலகக்கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில் பாகிஸ்தானை சேர்ந்த மசூட் ஜன் 262 ரன் குவித்து கின்னஸ் சாதனை படைத்தார்.