18.அதிக நாட்கள் நடந்த டெஸ்ட் போட்டி
1939ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே 10நாட்கள் டெஸ்ட் போட்டி நடந்தது. இந்த போட்டியில் 1981 ரன்கள் அடிக்கப்பட்டது. போட்டி கடைசியில் 10வது நாளில் கைவிடப்பட்டது. கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றது.