19.கிரிக்கெட்டில் வீசப்பட்ட அதிவேக பந்து
2003ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் சோயாவ் அக்தர் 161.3 கிலோமீட்டர் (100.23 மைல்) வேகத்தில் வீசியதே இன்று வரை அதிவேக பந்தாக உள்ளது. மேலும், இதனால் அக்தர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றார்.