20.ஒரு நிமிடத்தில் அதிக ‘தட்டுதல்’
ஒரே நிமிடத்தில் 282 முறை பந்தை தட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார் தென்னாப்பிரிக்காவின் வெயின் மேட்சன். இதற்கு முன்னர் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் 212 முறை தட்டியதே சாதனையாக இருந்தது.