நமக்கு தெரியாதவை : கிரிக்கெட்டில் செய்துள்ள 26 கின்னஸ் சாதனைகள்!! 1
22 of 26
Use your ← → (arrow) keys to browse

22.டான் ப்ராட்மேன் டெஸ்ட் சராசரி 99.94

சர் டொனாளல்டு ஜார்ஜ ப்ராட்மேன் (1908-1925). கிரிக்கெட் வரலாற்றின் ஆகச்சிறந்த ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேன் இவர் ஆஸ்திரேலிய நாட்டைச சேர்ந்தவர். கிரிக்கெட் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக 124ஆவது வீரராக (கேப்) களம் கண்டுள்ளார். இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக டெஸ்ட் மொத்தம் 52 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள பிராட்மேன் 80 ஆட்டங்களில் (இன்னிங்ஸ்) 6996 ரன் குவித்துள்ளார்.bradman க்கான பட முடிவுஅதன் சராசரி மட்டும் யாரும் தற்போது நினைத்துக் கூட பார்க்க முடியாத வகையில் 99.94 ஆக இருக்கிறது. தனது கடைசி டெஸ்ட் போட்டியில் 4 ரன் சேர்த்து எடுத்திருந்தால் இவருடைய சராசரி 100 ஆக இருந்திருக்கும்.

20 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் ஆடிய வீரர்களின் சராசரி யாரும் 60க்கு மேல் இருந்தது இல்லை. ஆனால், 52 டெஸ்ட் போடிகள் ஆடியுள்ள பிராட்மேனின் சராசரி மலைக்க வைக்கிறது. இவருடைய கிரிக்கெட் வாழக்கையின் சர்வதேச போட்டிகளில் 29 சதங்களையும் 12 இரட்டை சதங்களையும் அடித்துள்ளார். இந்த சாதனையை முறியடிப்பது என்பது தற்போது கூட நினைத்துக்கூட பார்க்க முடியாத கனவாகவே இருக்கிறது.

இது மிகப்பெரிய கின்னஸ் சாதனை ஆகும்.

22 of 26
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *