25.தொடர்ந்து அதிக டெஸ்ட் வெற்றிகள்
ஆஸ்திரேலியா அணி 1999 முதல் 2001 வரை தொடர்ந்து 16 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ள்ளது. மேலும், 2005 முதல் 2008 வரை மீண்டும் ஒரு முறை தொடர்ந்து 16 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ள்ளது.
சென்ற வருடம் இந்திய அணியும் தொடர்ந்து 16 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று இந்த கின்னஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.