Use your ← → (arrow) keys to browse
26.விஸ்டன் இதழில் வந்த முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை
120 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதன் முதலாக ஒரு பெண் வீராங்கனை விஸ்டன் இதழில் விருது பெற்றது கின்னஸ் சாதனையாக உள்ளது. இங்கிலாந்தின் ஹிலாரி டெய்லர் கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த சாதனையை படைத்தார். உலகக்கோப்பை தொடரில் அதிக ரன் விளாசியதால் விஸ்டன் விருது பெற்றார் கிலாரி.

Use your ← → (arrow) keys to browse