6. ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வீழ்த்திய வீரர்
நேபாலை சேர்ந்த மெகபூப் ஆலம் என்ற வேகப்பந்து வீச்சாளர் மொசாம்பிக் அணிக்கெதிராக ஒருநாள் போட்டியில் 2008ஆம் ஆண்டு 10 விக்கெட் வீழ்த்தினார் இது கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.