7.அதிக விலைக்கு போன கிரிக்கெட் நினைவுப் பொருள்
ஜாம்பவான் டான் பிராட்மேனின் தொப்பி 1,70,000 (11 கோடி இந்திய மதிப்பு) அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் போனது. இதுவே கிரிகெட் தொடர்பான ஒரு நினைவுப் பொருள் அதிக விலைக்கு போனதாகும்.இது கின்னஸ் சாதனை ஆகும்.